Author: வினைத்தொகை

ஸ்மார்ட்ஃபோன்களும் கல்வியியலும் – கருத்தரங்க உரைகள்

செப்டம்பர் 24, 2018 அன்று நடைபெற்ற “ஸ்மார்ட்ஃபோன்களும் கல்வியியலும்” கருத்தரங்க உரைகள்.

 

 

 

 

 

 

 

ஸ்மார்ட் ஃபோன்களும் கல்வியியலும் – கருத்தரங்கம்

செப்டம்பர் 24, 2018 அன்று சென்னை லொயோலா கல்லூரியின் காட்சி தொடர்பியல் துறையுடன் இணைந்து வினைத்தொகை ஒருங்கிணைத்த “ஸ்மார்ட் ஃபோன்களும் கல்வியியலும்” கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்ச்சி நிரலும், நிழற்படங்களும், பத்திரிகை செய்தியும்.

 

 

வரவேற்புரை: பேராசிரியர் சின்னப்பன், துறைத்தலைவர், காட்சித்தொடர்பியல் துறை, லொயோலா கல்லூரி

 

வாழ்த்துரையும் நிகழ்ச்சித் தொகுப்பும்: பேராசிரியர் சாம்சன் துரை

 

தொழில்நுட்பமும் கல்வியியலும் – வளர்மதி, இயக்குனர், வினைத்தொகை

 

கல்வியில் தொழில்நுட்பம் மற்றும் மென் திறன் மேம்பாடு – பேராசிரியர் கோ. ரகுபதி

 

ஆரம்பநிலைக் கல்வியில் தொழில்நுட்பம் – திரு. ஆலிவர், மாநிலத் தலைவர், தமிழ்நாடு, ப்ரதாம் கல்வி நிறுவனம்

 

தொழில்நுட்ப மாற்றங்களின்பால் கல்லூரிகளின் அணுகுமுறை – விவாத அரங்கு

 

பேராசிரியர் உதயராஜ், ஆங்கிலத்துறை, சென்னை கிறித்தவக் கல்லூரி

 

பேராசிரியை ஷர்மிளா க்ரிஸ்டி, காட்சித் தொடர்பியல் துறை, மகளிர் கிறித்தவக் கல்லூரி

 

திரு. மார்ஷல் குமார், முதுநிலை திட்ட அதிகாரி, ஹெச் சி எல் அறக்கட்டளை

 

திரு. சிவகாமி சிவசுப்பு, பிராந்திய மேலாளர், எய்ட் எட் ஆக்‌ஷன், சென்னை

 

விவாத ஒருங்கிணைப்பாளர் – பேராசிரியை ரொமிலா சுதாகர், காட்சித் தொடர்பியல் துறை, லொயோலா கல்லூரி

 

பேராசிரியர் சுரேஷ் பால், காட்சித் தொடர்பியல் துறை, லயோலா கல்லூரி

 

 

 

 

 

“ஸ்மார்ட்போன்களில் வளரும் கல்வி” – புதிய தலைமுறை – கல்வி இதழில் வெளியான கட்டுரை

சிவன்: மூன்றாம் கண் – யுனெஸ்கோ விற்காக தயாரிக்கப்பட்ட குறும்படம்

2006 ஆம் ஆண்டு யுனெஸ்கோ நிறுவனம் அழைப்புவிடுத்திருந்த குறும்படப் போட்டியில் தேர்வு செய்யப்பட்ட 10 படங்களில் ஒன்று.

குறும்படத்தை இங்கு காணலாம்:

http://www.unesco.org/archives/multimedia/?pg=33&s=films_details&id=2000

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

பரமபதம் – நாடகம்

 

 

 

 

 

 

 

 

 

கீழடி அகழாய்வு குறித்த ஒரு நாள் தேசியக் கருத்தரங்கு

 

 

 

 

 

திரு. அமர்நாத் ராமகிருஷ்ணன்

 

திரு. க. ராஜன்

 

திரு. சீ. ராமச்சந்திரன்

 

முனைவர் அ. சதீஷ்

 

வளர்மதி

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

“ஊடகங்களும் குடிமைச் சமூகமும்” – கருத்தரங்கம்

 

 

 

 

 

 

திரு. தொல். திருமாவளவன்

 

திரு. ஜாவாயிருல்லாஹ்

 

திரு. சுரேஷ் பால், துறைத் தலைவர், காட்சித் தொடர்பியல் துறை, லொயோலா கல்லூரி

 

முனைவர் ஜெரோம் சாம்ராஜ்.

 

கிருபா முனுசாமி, உச்சநீதிமன்ற வழக்குரைஞர்

 

கிரேஸ் பானு, களப்பணியாளர்

 

வளர்மதி

 

 

 

 

 

பனித்திரை -10 நாட்கள் ஆவணப்பட விழா

 

 

 

 

 

மெல்லமைதி சான்ற புலனறிவு நோக்குகள் – கலை விழா

 

 

 

 

 

 

 

35 ஆவணப்படங்கள் திரையிடப்பட்ட மதுரைத் திருவிழா